கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இது சூறாவளியாக வலுவடைந்து இன்றும் நாளையும் (02, 03) திருகோணமலை – வவுனியா ஊடாக மன்னாரை சென்றடையவுள்ளது. இதன் தாக்கமாக பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய மழை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.41 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.44 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14.85 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நேற்றைய தொற்றாளர்கள் – 545நேற்றைய உயிரிழப்பு – 04மொ.உயிரிழப்புகள் – 122மொ.தொற்றாளர்கள் – 24,532மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 20,983இதுவரை குணமடைந்தோர் – 17,817சிகிச்சையில் – 6,593
ஆழமான தாழமுக்கமானது ஒரு சூறாவளியாக விருத்தியடைந்து பெரும்பாலும் இலங்கையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென்கிழக்குவங்காள விரிகுடாவில்...
மேலும் 268 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 24,255 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நிலவும் சீரற்ற வானிiயை கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (02) முதல் எதிர்வரும் 4 ஆம் திகதிவரை மூடப்படவுள்ளதாக மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் போர்முலா வன் கார் பந்தய சாம்பியன் லீவிஸ் ஹாமில்டனுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
தற்போதைய சூழலில் க.பொ.த.சாதாரண தர பரீட்சையை (O/L) நடத்துவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலை மோதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.