வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது....
எதிர்க் கட்சியையும், பாராளுமன்றத்தையும் லோக்டவுண் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமனற உறுப்பினர் நளின் பண்டார இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்...
நாட்டில் மேலும் 287 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது. தொற்றாளர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மொத்த எண்ணிக்கை 20,795 ஆகும்.
பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...
யாழ். காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. சடலம் கண்டெடுக்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும், பணியாளர்கள்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.11 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
நேற்றைய தொற்றாளர்கள் – 337நேற்றைய உயிரிழப்பு – 3மொ.உயிரிழப்புகள் – 90மொ.தொற்றாளர்கள் – 20,508மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 16,978இதுவரை குணமடைந்தோர் – 14,497 சிகிச்சையில் – 5,921
வங்காள விரிகுடாவின் தெற்மேற்குப் பகுதியில் உருவான பவன தாழமுக்கம் பற்றி வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. இந்தத் தாழமுக்கம், அடுத்த 24 மணித்தியாலங்களில் புயலாக மாறலாம். அது வடமேற்குத் திசையில் நகர்ந்து, தீவிர...
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்கவை சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் பற்றி பேசியுள்ளார். கொவிட் நிலைமை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 204 பேர் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.