உள்நாட்டு செய்தி
“விடாது கறுப்பு”

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட T20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது
நேற்று (18) இரவு அஹதாபாத்தில் நடைபெற்ற 4 ஆவது T20 போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
இதற்கமையவே T20 தொடர் சமநிலையடைந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான தீர்மானமிக்க 5 ஆவதும், இறுதியுமான T20 போட்டி நாளை (20) நடைபெறவுள்ளது.