உள்நாட்டு செய்தி
நோர்வூட் பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
4 நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபையில் உள்ள அனைவரையும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் மீண்டும் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக உரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Continue Reading