Connect with us

உள்நாட்டு செய்தி

ரிசாட் பதியூதீனின் மனைவி, உள்ளிட்ட நால்வருக்கும் 48 மணித்தியால தடுப்பு காவல்

Published

on

ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூன்று பேரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த மூவரையும் 48 மணி நேரம் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் இன்று கொழும்பு புதக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.