உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.92 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.26 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில்...
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து ஏற்றுமதி துறை மற்றும் ஆடை தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி உரையாற்றுவார் என தெரிவிக்கபட்டுள்ளது.
இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்தும் வழமை போன்று...
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினாலும், அங்கு ஆட்சியை அமைப்பது சவாலான விடயம் என சர்வதேச அரசியல் அவதானியர்கள் கூறியுள்ளனர். எனினும், புதிய ஜனாதிபதி மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான் தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில்...
நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 22 நாட்களுக்கு தேவையான டீசல் மற்றும் 18 நாட்களுக்கு தேவையான பெட்ரோல் நாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாரத்தில் மேலும் ஒரு...
யாழ். வடமராட்சி தொண்டமனாறு கடற்பரப்பில் 168 கிலோகிராம் கஞ்சாவுடன் மூவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தொணடமானாறு கடற்பரப்பிலிருந்தே இம்மூவரும் கடற்படையால் ரோந்துப் பணியின் போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் வசமிருந்த...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.07 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.87 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.16 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்....
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கொவிட் பரவலினை கட்டுப்படுத்த நாட்டை மூடுமாறு பல்வேறு தரப்பினர் ஜனாதிபதியிடம் தொடர்ந்து கோரி வந்த நிலையில் ஜனாதிபதி...