ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மா நகர் கிராமத்தில் இரவு வேளைகளில் யானைகளின் அட்டகாசத்தால் சொத்துக்கள் சேதமாக்கப்படுவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மஜ்மாநகர் கிராமத்தில் வாழும் மக்கள் தங்களது காணியில் பயன்தரும் மரங்கள் மற்றும்...
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதுடன், முன்னேற்றங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே எமது முதன்மையான கவலையாகும்....
நாளை முதல் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவும், நுகர்வோர் அதிகார சபையின் தலைவரும், லிற்றோ மற்றும் லாவ் காஸ் நிறுவனங்களுக்கு நேற்று (21) கண்காணிப்பு விஜயம்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.21 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.97 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.35 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம்...
ஊரடங்கு உத்தரவின் போது 19 அத்தியாவசிய செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சுகாதார சேவைகள், பொலிஸ் சேவை, கிராம அலுவலகர்கள் மற்றும் அனைத்து துறைகளைச்...
இலங்கை அணியின் இரண்டு வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள IPL போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளனர். வனிந்து ஹசரங்க மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் இந்தப் போட்டித் தொடரில் றோயல் சலன்ஜர்ஸ் அணியின்...
வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் பொது பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைவாக...
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது. போக்குவரத்து மிக குறைவாக காணப்படுவதுடன், அத்தியாவசிய தேவைகள் மாத்திரம் இடம்பெறுகிறது. வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையற்ற நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏ 9 வீதியுடன் இணையும் வீதிகள் அனைத்திலும்...
ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சிட்னியில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. சிட்னியில் கடந்த வியாழக்கிழமை 642...