ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அழைப்பு T20 தொடரில் தசுன் சானக்க தலைமையிலான கிரேஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. போட்டியில் ரெட்ஸ் அணி 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதற்கமையவே கிரேஸ் அணி முதல் சாம்பியன் கிண்ணத்தை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 39 இலட்சத்து 46 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 80 இலட்சத்து 44 ஆயிரத்து 985 பேர் சிகிச்சை...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உடலில் ஏற்படக்கூடிய நோய் நோய் குறிகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்று ஏற்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் ஆவோசனைகளை வழங்கத்...
நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுவந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். அபிமானி நவேத்யா சேரசுந்தர எனும் 7 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ராஜகிரிய பகுதியை சேர்ந்த...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இலங்கையில் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பாhகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருந்து பயணிக்கும் வணிக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால்...
தமது சம்பள பிரச்சினை தீர்ப்பதற்காக நேற்று (23) கூடிய அமைச்சரவை கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை என்றால் கடுமையான தொழிற்சங்க...
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தமது 65 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளன. இந்த போட்டிகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீர, வீராங்கனைகள் கலந்து...
அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (24) திறக்கப்படும் நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய இரு தினங்களிலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொருளாதார...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44.50 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.32 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.08 கோடிக்கும் அதிகமானோர்...