அமைச்சர்களின் ஒரு மாத சம்பளத்தை COVID நிதியத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று மாலை கூடிய அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இதேவேளை, COVID சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, தமது சம்பளத்தை...
இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்இ...
தீக்காயங்களுடன் சிறுமி ஹிசாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 5 ஆவது சந்தேக நபராக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில்...
காபூல் விமான நிலையத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பிரஜைகளை கேட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கக்கூடும் என்ற...
கொரோனா தொற்று பரவலால் நாடு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் எவ்வித கொடுப்பனவுகளையும் பெறாத குடும்பங்கள் மாத்திரம் இந்த கொடுப்பனவை பெறுவதற்காக...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி திம்புளை போஹாவத்த தோட்டத்தில் கோயில் பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. முழுமையாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நேற்று (22) மாலை இந்த பூஜை வழிப்பாடுகள் நடைபெற்றதாக அவர்...
கிளிநொச்சி மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 7000 பேர் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டடோருக்கான நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்த பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.25 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 44.43 இலட்சத்துக்கும் மேற்பட்டோர்...
தனிமைப்படுத்தல் ஊடரங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த கொழும்பு மாவட்ட மக்களுக்கு இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் பணி இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் ஜசரட்ன தெரிவித்தார். இதுவரை, இரண்டு இலட்சத்து...
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பைஃசர் தடுப்பூசியின் மேலும் ஒரு தொகை டோஸ்கள் இன்று (23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. அதன்படி, 76 ஆயிரம் பைஃசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்துள்ளது. கட்டார் நாட்டுக்கு...