கூட்டு ஒப்பந்தம் தான் தோட்டத் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆயுதம். இதனை ஏனைய தொழிற்சங்கங்களும் உணர்ந்துள்ளன. எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயம் கிட்டும் வரை நாம் ஓயப்போவதில்லை. என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், மத்திய...
சிங்கராஜா வனத்திற்கு சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “அளத் இள்ளும” பகுதியில் ஏலக்காய் பறிக்க சென்ற இரண்டு பெண்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்கள் 39 மற்றும்...
ஜப்னா கிங்ஸ் அணி நேற்று (13) நடைப்பெற்ற LPL போட்டியில் ஐந்தாவது வெற்றியை சுவீகரித்துள்ளது. நேற்றைய போட்டியில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் யாழ்.கிங்ஸ் அணி வீழ்த்தியது. இதன்படி யாழ்.கிங்ஸ் அணி தாம்...
அதனைத் தொடர்ந்து மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்திவாறு, கறுப்பு கொடிகளை பிடித்து, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி கிடப்பதாகவும் லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த...
இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மௌமரேவில் இருந்து 95 கிமீ வடக்கே இந்த...
எதிர்வரும் நத்தாரை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு shangri la ஹோட்டலில் விசேட நிழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதனை வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் கலந்துக்...
கராச்சியில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பாகிஸ்தான் அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில்...
இங்கிலாந்தில் ஒமிக்ரோன் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான 405 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த நாட்டு ஊடகத்...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம்...
மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று(13) காலை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில்...