இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கம்...
நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வு...
இங்கிலாந்திலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது. 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 69 வயதான ரமபோசா கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார். அவர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்று அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய 2022 ஜனவரி...
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் உள்ள வீடு ஒன்றில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் 12.12.2021 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள...
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என இந்தியாவிற்கு கூட்டாக கடிதம் அனுப்புவதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இன்று (12) கொழும்பில் கலந்துரையாடலொன்று...
நத்தார் பண்டிகையை குறைத்து மதிப்பிடும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை அரசாங்கத்தை கேட்டுள்ளார். கணேமுல்ல பொல்லத்த பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றில் இடம்பெற்ற ஆராதனையில் கர்தினால் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 35ஆக உயர்ந்துள்ளது. மராட்டியம் – 17, ராஜஸ்தான் – 9, டெல்லி – 2, குஜராத் – 3, ஆந்திரா -1, கர்நாடகா – 2 சண்டிகர் – 1...