மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றிக் கொண்டுள்ளது. நேற்று இரவு கராச்சியில் நடந்த மூன்றாவதும், இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....
பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்டக் கம்பனிகளுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை இ.தொ.கா. ஆரம்பித்துவிட்டது. அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை.” என்று இலங்கைத்...
நாட்டில் பல்வேறு துறைகளிலும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் நிதி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. இவ்வாறு பதிலளிக்காமல் நிதியமைச்சர் வெளிநாடு சென்றமை ஏற்றுக் கொள்ள முடியாதது என ஜேவிபியின் தலைவர் அனுர குமார...
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர் கிஷிடா இதனை கூறினார்.
தமிழ்நாட்டில் நபர் ஒருவருக்கு Omicron பிறழ்வு உறுதி செய்யப்பட்டுள்ளது. நைஜீரியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்த ஒருவருக்கு Omicron பிறழ்வு உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்த 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி...
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று...
பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
கொவிட் தொற்றுக் காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளாது, டிசம்பர் மாத இறுதி வரை தொடர்வதற்கு தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 கோடியே 24 லட்சத்து 69 ஆயிரத்து 550 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 23 லட்சத்து 48 ஆயிரத்து 644 பேர் சிகிச்சை...
அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் ஏசஸ் (Ashes) கிரிக்கெட் தொடர் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (16) எடிலெட்டில் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலிய நேரப்படி பகலிரவு போட்டியாக இந்த போட்டி இடம்பெறவுள்ளது. ஏற்கனவே பிரிஸ்பேனில்...