முன்னாள் கடற்படை தளபதி, அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகித்துவந்த ராஜா கொல்லுரே கொவிட் தொற்றுக்கு...
ரொசலையில் ரயிலில் மோதி மூவர் உயிரிழந்த சம்பவம் தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் 09.12.2021 அன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி படுங்காயம்பட்டு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். நுவரெலியா பகுதியிலிருந்து கொட்டகலை பகுதிக்கு...
குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் சடலங்கள் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின்...
கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே ரயிலில் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களின் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புளை – பத்தனை...
ஜேர்மனியின் சான்சலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கல் இன்று (08) ஓய்வு பெறுகின்றார். 2005 ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் ஜேர்மனியின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்....
அமெரிக்காவுடன் இணைந்து பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க உள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிரான...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்திற்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்யதாக தகவல் கிடைத்துள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில்...
பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை சபாநாயகர் நியமித்துள்ளார். இன்று...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணிக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன்...