Connect with us

உலகம்

கொரோனா வைரசால்…

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 39 லட்சத்து 82 ஆயிரத்து 803 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 28 லட்சத்து 17 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 48 லட்சத்து 48 ஆயிரத்து 138 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 17 ஆயிரத்து 255 பேர் உயிரிழந்துள்ளனர்.