Connect with us

உள்நாட்டு செய்தி

IMF பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் இறுதிக்கட்டத்தை எட்டும்

Published

on

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் இறுதிக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கம் இந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த வர்த்தக சபைகள், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் தெரிவித்தார்.