Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 54 லட்சத்து 31 ஆயிரத்து 115 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 29 லட்சத்து 21 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 20 ஆயிரத்து 401 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 64 லட்சத்து 5 ஆயிரத்து 250 பேர் குணமடைந்துள்ளனர்.