Connect with us

உள்நாட்டு செய்தி

லாப்ஸ் சிலிண்டரின் விலை அதிகரிப்பு

Published

on

எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லாப்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 12 தசம் 5 கிலோ கிராம் நிறையுடய  laugfs  எரிவாயு சிலிண்டரின் விலை 6 ஆயிரத்து 850 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *