இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திகன பிரதேசத்தை சேர்ந்த...
அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (05) மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வா நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும்...
இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ 500 முதல் 550 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேங்காய் ஒன்றின் விலை 180 முதல் 230 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர் பாகிஸ்தான் பெரிய வெங்காயம் மற்றும்...
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.75 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ...
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேமாலி வீரசேகர,...
அரிசி தட்டுப்பாட்டுக்கு விரைவான தீர்வாக, புறகோட்டையிலுள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவில் இருந்து 25,000 முதல் 30,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தனியாருக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்...
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் திருத்தப்பட்ட உண்மைகள் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தெரியவரும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...
சிவனொளிபாதமலை யாத்திரைக் காலத்தில் மதுபானம் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு வரும் நபர்கள் மற்றும் குழுக்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார். சிவனொளிபாதமலை யாத்திரை ஒரு புனிதமான...
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் பிரச்சாரம் தெரிவித்துள்ளது. அந்த காலப்பகுதியில் 1,084 நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நிருபா பல்லேவத்த குறிப்பிட்டுள்ளார். அவர்களில், சுமார் 68...
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மழை பெய்து வருவதால், போதிய உப்பை அறுவடை செய்ய முடியாமல், வரும் பண்டிகை காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரிக்கின்றனர். எனவே இதற்கு...