இலங்கையில் தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் (02) குறைவடைந்துள்ளது. கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. 22 கரட்...
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விசேட கட்சித் தலைவர் கூட்டம் நாளை (03) நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. இதன்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தலை...
மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்திற்கான விலை திருத்தம் இன்று அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் கடந்த மாதம் எரிவாயு விலையில் மாற்றம்...
இலங்கைக்கு பத்து இலட்சம் சாதாரண கடவுச்சீட்டுகளை மீள் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரல்களை விடுக்க குடிவரவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான விலை மனுக்கோரலுக்கமைய, 7.5 இலட்சம் சாதாரண...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளன என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார் . புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம்...
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவப் பிரிவினால், மல்வத்து ஓயா குறித்து 2024 நவம்பர் 27ஆம் திகதி விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது என்று நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில்...
பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நேற்று (30) மாலை 4.00 மணி முதல் இன்று (01) மாலை 4.00 மணி வரை அமுலில்...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோவிற்கு விசேட சரக்கு வரி ரூ. 60 ஆகவும் பராமரிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பெரிய வெங்காயத்திற்கான வரியை 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்க தீர்மானிக்கப்பட்டதாக நிதியமைச்சு...
உள்ளாட்சிசபைத் தேர்தலை பலமான அணியாக எதிர்கொள்வோம். அதற்கான தயார்படுத்தல்களில் தற்போது ஈடுபட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே...
வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்குமாகாணத்தில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ...