தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்கள் தமது திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது. அந்த குறைந்த...
அடுத்துவரும் சில தினங்களில் கிழக்குக் திசையில் அலைவடிவிலான தளம்பல் நிலை ஒன்று வானிலை நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் தாக்கத்தின் காரணமாக எதிர்வரும் டிசம்பர் 10 ம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்...
இலங்கை மின்சார சபை மின்கட்டண திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தை அதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
அரிசி தட்டுப்பாட்டுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு புறக்கோட்டையில் உள்ள இறக்குமதியாளர்கள், இந்தியாவிலிருந்து 25,000 முதல் 30,000 மெற்றிக் தொன் அரிசியை முன்பதிவு செய்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம்,...
நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது விமான நிலைய பொலிஸ்...
வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை பேராறு நீர்த்தேக்கத்தின்...
எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வடகிழக்கு...
கொழும்பு கோட்டையில் கைவிடப்பட்டுள்ள 60 மாடிக் கட்டிடமான The One Transworks (KRISH) இடிந்து விழும் நிலையில் உள்ள ஆபத்தான பாகங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத முறையில்...
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் விளம்பரங்களுக்கு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பயன்படுத்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்....
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1/2024 ஊடாக மதுபான...