தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பதிவுச் சான்றிதழ் இல்லாத சுமார் ஐநூறு தரமற்ற மருந்துகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளதால் நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு மருத்துவமனைகளின் அவசரகால கொள்முதல்களிலிருந்து...
இதன்படி, ஒரு கிலோகிராம் சாலயா 400 முதல் 500 ரூபாவாகவும், தலபத் 3,000 ரூபாவாகவும், கெலவல்லா 1,400 ரூபாவாகவும், இறால் 1,800 ரூபாவாகவும் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக...
தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய (04) அதிகரித்துள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 210,000 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது. 22...
அனர்த்த நிலைமைகளினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட உயர்தரப் பரீட்சை, இன்று முதல் (4) முன்னதாகவே வெளியாக்கப்பட்ட பரீட்சை அட்டவணையின் அடிப்படையில் பரீட்சைகள் இடம்பெறும். இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், சீரற்ற...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவதற்கு பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப்...
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 192,300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 36,250...
பாராளுமன்ற அமர்வை நாளை இரவு 9.00 மணி வரை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை...
தூய்மையான இலங்கை’ நிதியத்தை ஸ்தாபிப்பதற்கும் மற்றும் அதன் நிர்வாகத்திற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை நியமிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடக...
தற்போதைய அரசாங்கம், தேர்தல் மேடைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் எனக் கூறியது. ஆனால் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தற்போது பயன்படுத்தி...