நீர்க் கட்டணங்களை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி நீர்க் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கு கடந்த மாதம் 15ம் திகதி...
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவையில் சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்கான...
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதித் பத்திரத்தை வழங்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 1991 ஆம் ஆண்டின் 25 ஆம்...
எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த பூகோளத்தை விட்டுச் செல்லும் நோக்கில் இயற்கை பாதுகாப்பு மற்றும் நிலையான அபிவிருத்திக்காக இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க...
ஐ.சி.சி.யின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சமரி அத்தபத்து பெற்றுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ள அத்தபத்து தற்போது மூன்றாவது தடவையாகவும் ஜூலை 2024...
நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கப்பல் சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தற்போது முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு...
இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழை நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின்...
சிரியா நாட்டின் ஹமா நகரத்தில் இருந்து கிழக்கே 28 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகவும், 3.9 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டதாக சிரிய தேசிய நிலநடுக்க மையம்...
இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.சீனத் தூதுவர் சீ சென்கொங் அவர்களது அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வட-கிழக்கில் வாழும் தமிழ்...
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 566.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதிகரித்துள்ள பணம் இதன்படி, 2024 இன் முதல் 07 மாதங்களில்...