தேர்தல் ஆணைக்குழுவின் இணைய தளத்திற்கு நிகரான போலி இணய தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.இந்த போலி இணைய தளம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் இணைய தளத்தினை...
சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன. காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில்...
முட்டை இறக்குமதியை மீண்டும் தொடங்கவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் முட்டை இறக்குமதிக்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டுள்ளார். தற்போது, உள்ளுர்...
ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அல்லது நடுப்பகுதியில் இலத்திரனியல் கடவுச்சீட்டு அறிமுகப்படுத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். கடவுசீட்டுக்காக தற்போது செலுத்தப்படும் தொகையை செலுத்தி குறித்த இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொள்ள...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் சரத் பொன்சேகா கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் சரத் பொன்சேகா அண்மையில் கட்டுப்பணம் செலுத்தியிருந்தார். இதன்படி கடந்த 5ஆம் திகதி கட்டுப்பணம் செலுத்திய சரத்...
அமைச்சர்களாக செயற்படும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள்...
தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்ட சுமார் ஒன்றரை இலட்சம் பேருக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (11) காலை 9 முதல் இரவு 9 மணிவரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சீதுவை பிரதேச...
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன.இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன. தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வை புண்படுத்தும் சின்னங்களை தேர்தல்...
நாட்டில் இன்று சில இடங்களில் 2 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, அனுராதபுரம், மட்டக்களப்பு , திருகோணமலை உள்ளிட்ட சில இடங்களில்...