ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா எதிர்வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். நேற்று அவர் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித்...
ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து ஈரானின் துணை ஜனாதிபதியாக ஜாவித் ஜாஃப்ரி தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து லெபனான்,...
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும்,தபால் மூலம்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்துவது இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும்...
ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்காக 27 அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். மனிதநேய மக்கள் கூட்டணியில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய லங்கா பொதுஜன கட்சி,...
தனமல்வில பிரதேசத்தில் மாணவி ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையில், 16 வயது சிறுமியை ஒரு வருடமாக கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய...
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப்...
நீர்க் கட்டணங்களை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதி நீர்க் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கு கடந்த மாதம் 15ம் திகதி...