Connect with us

உள்நாட்டு செய்தி

நாகப்பட்டினம்-காங்கேசன்துறை படகு சேவை; பதிவுகள் ஆரம்பம்…!

Published

on

நாகப்பட்டினம்-காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கப்பல் சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தற்போது முடியும் என சம்பந்தப்பட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு இயக்கப்படும் இந்த பயணிகள் கப்பல் சேவையில் பயணிக்க ஒன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *