Connect with us

உள்நாட்டு செய்தி

சுமந்திரன்-சாணக்கியன் சீனத் தூதுவரை சந்தித்தனர்….!

Published

on

இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.சீனத் தூதுவர் சீ சென்கொங் அவர்களது அழைப்பின் பேரில் கொழும்பிலுள்ள சீனத் தூதராலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் வட-கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் கரிசனைகள் சம்பந்தமாக சினேகபூர்வமாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *