முக்கிய செய்தி
சமரி அத்தபத்து சிறந்த வீராங்கனையாக தெரிவு…!
ஐ.சி.சி.யின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை சமரி அத்தபத்து பெற்றுள்ளார்.
ஏற்கனவே இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ள அத்தபத்து தற்போது மூன்றாவது தடவையாகவும் ஜூலை 2024 க்கான ஐ.சி.சி.யின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading