இலங்கையின் உத்தியோகபூர்வ வறுமைக் கோடு, கடந்த ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012 மற்றும் 2013ல் 5,223 ரூபாயாக இருந்த...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையில் 112 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுதேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே குறித்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் இன்றைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச வெற்றி பெற்றால் வடக்கு,...
திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று அதிகாலை முதல் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை...
கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பம்பலப்பிட்டி கரையோர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. 61 வயதான ஆண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் நாரஹேன்பிட்டி...
ஜனாதிபதித் தேர்தல் வரை இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அரச வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் எரிபொருள் மற்றும்...
பிரேசிலின் சாவ் பாலோவில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தின் போது விமானத்தில் 58 பயணிகள் மற்றும் 4 விமான குழுவினர் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் விமானத்தில்...
தேர்தல் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் தெளிவூட்டப்பட உள்ளனர். வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாண பொலிஸ்...
கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.அதன்படி கண்டி மாவட்டத்தை உள்ளடக்கி 438 பேருந்துக்கள் சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடுகளை செய்துள்ளது. இலங்கை போக்குவரத்து சபையினால் விசேட பேருந்து சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.எதிர்வரும் 14 ஆம்...
காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம்...