மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவோருக்கு இன்று (18) முதல் எழுமாறான அடிப்படையில் Rapid Antigen பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளனது.
நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் – 650மொத்தம் – 35,387மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 31,720சிகிச்சையில் – 8,874 பேர்இதுவரை குணமடைந்தோர் – 26,353
உலகில் கொரோனாவால் 7 கோடியே 46 இலட்சத்து ஆயிரத்து 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 இலட்சத்து 56 ஆயிரத்து 623 பேர் பலியாகி உள்ளனர். 5 கோடியே 24 இலட்சத்து 39 ஆயிரத்து 974 பேர்...
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் வாழும் மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் எதிர்வரும் நாட்களில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. அந்த சங்கத்தின் உறுப்பினர் டொக்டர் ஹரித்த அளுத்கே கொழும்பில்...
மேலும் 312 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 35,049 ஆக உயர்வடைந்துள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் அவதானம் தேவை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். “யாழில்...
நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் – 616மொத்தம் – 34,737மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிகள் – 31,070சிகிச்சையில் – 8,925 பேர்இதுவரை குணமடைந்தோர் – 25,652நேற்று உயிரிழந்தவர்கள் – 3உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை –...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 7 கோடியே 44 இலட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 6 இலட்சத்து 84 ஆயிரத்து 619 பேருக்கு புதிதாக...
MCC ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை ரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய MCC பணிப்பாளர் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...