Connect with us

Sports

முகத்தை பார்க்காதீர்கள் வீரர்களின் திறமையை பாருங்கள் – சனத்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணி தெரிவில் முகத்தை பார்த்து முடிவு எடுப்பது நல்லதல்ல என இலங்கை முன்னாள் அணித் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி கருத்து தெரிவித்த போதே ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கலாச்சாரத்தை அறிந்த ஒருவரால் மாத்திரமே எம்மவர்களை கட்டியெழுப்ப முடியும். எனவும் அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் சபைக்கான தேர்தலில் போட்டியிடும் விரும்பம் தமக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *