Connect with us

Sports

இலங்கை வந்தது பங்களாதேஸ்

Published

on

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரின் கீழான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் கிரிக்கட் அணி நேற்று (12) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு நாள் பயிற்சிப் போட்டி எதிர்வரும் வார இறுதி நாட்களில் இடம்பெறவிருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவிருக்கிறது.