Connect with us

உள்நாட்டு செய்தி

மீனவர்களுக்கு விடுத்துள்ள அவசர அறிவிப்பு…!

Published

on

யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இந்நிலையில், குறித்த கடற்படையின் சூட்டுப்பயிற்சி இன்று காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளது.

மேற்குறிப்பிட்ட கடற்பிரதேச எல்லைக்குள் கடற்றொழிலாளர்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு யாழ் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளரால் அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *