கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 04 சந்தேகநபர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த 16...
21 வருடங்கள் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நட்சத்திர காற்பந்து வீரர் லயனோல் மெஸ்சி, அந்த அணியில் இருந்து விலகியுள்ளார். மெஸ்சிக்கு வழங்கப்படும் சம்பளம் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியதால் பார்சிலோனா நிர்வாகம் அவரது ஒப்பந்த காலத்தை...
தற்போதைய நிலைமையில் எதிர்வரும் செப்டேம்பர் மாத முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சுகாதார...
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் ஐந்தாவது உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று பதவியேற்றார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டிருக்கும் இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக பழைய மாணவர் என்பது சிறப்பம்சம். மாணவராக இருந்து, உதவி விரிவுரையாளர்,...
யாழ்ப்பாணம் பண்ணை குளத்தில் தவறி விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யா.பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்தடியில் நேற்று (08) மாலை...
கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை மீறியவகையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்படுவார்களாயின் மீண்டும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலை ஏற்படும் என்று...
இங்கிலாந்து எதிரான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இங்கிலாந்து எதிரான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது. இந்த நிலையில்...
32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழா ஒலிம்பிக் பிரதான மைதானத்தில் நடைபெற்றது. இறுதி நிகழ்வில் வாண வேடிக்கைகள் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் அடங்கலாக பல நிகழ்வுகள் நடைபெற்றன. அத்துடன் நிறைவு விழா அணிவகுப்பும் நடைபெற்றது....
32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. 206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக...
.(மன்னார் நிருபர்)(08-08-2021)மன்னார் மறைமாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கொக்குப்படையான் புனித யாகப்பர் ஆலயம் நேற்றைய தினம் சனிக்கிழமை (7) மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையினால் அபிஷேகம்...