Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள்

Published

on

அமெரிக்காலில் இருந்து மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கட்டார் தோஹா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 31 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நாட்டில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தும் நோக்கில் இந்த தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *