கொவிட் நோய்த் தொற்றின் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு உள்ளாவதற்கு இடமளிக்க வேண்டாமென, சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். கொவிட் நோய்த் தொற்று அறிகுறிகள் காரணமாக, கொழும்பு...
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18.22 கோடியைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.29 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.22 கோடிக்கும்...
அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் இந்த அவசக கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கொவிட் தடுப்பூசிகளை உடனடியாக...
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வென்று கொடுத்துள்ளார். 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முனனேறினார். 6...
புறக்கோட்டை புதிய சோனக தெரு ஐந்து லாம்புச் சந்தியில் உள்ள கடை தொகுதி ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. பொலிஸ ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார். தீயை...
ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளது. கொவிட் பரவல் நிலை காரணமாக பஸ்யால பகுதியில் வைத்து இந்த பேரணி கைவிடப்பட்டுள்ளது. கண்டியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி கொழும்பு நோக்கி பயணித்துக்...
கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் நேற்று முந்தினம் அடையாளம் காணப்பட்டது. இந்த நிலையில் குறித்த பகுதியை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை முன்னெடுத்தனர். குறித்த...
அரச சேவையை வழமைபோன்று முன்னெடுத்து செல்வதற்காக திருத்தப்பட்ட புதிய சுற்றுநிரூபம் வௌியிடப்பட்டுள்ளது. புதிய சுற்றுநிரூபத்திற்கு அமைய, அரச நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் வாரத்தில் மூன்று நாட்களேனும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும். குழு முறைமைக்கமைய பணியாற்ற வேண்டிய...
கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் அகழ்வு பணி நேற்று (06) முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த...