நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு நேற்று நள்ளிரவு தொடக்கம் தடை விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைவாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் இன்று தொடக்கம் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டிருப்பதாக பொது போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மாகாணங்களுக்குள்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20.68 கோடியைக் கடந்துள்ளது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18.55 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18.55...
சீனாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. கடும்...
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி மற்றும் கொரோனா ஒழிப்பு செயலணியுடன் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே...
நாட்டில் முடக்கநிலை அமுல்படுத்துவதற்கு தீர்மானங்கள் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார். மேலும், பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை மேற்கொள்ள்ப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பின் சில பகுதிகளில் நாளை (14) காலை 9 மணி முதல் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு – 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நாளை காலை முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...
யாழ்ப்பாணம், கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது நேற்று இரவு (12) 6.40 மணிக்கு இனந்தெரியாத வாள்வெட்டு கும்பலால் பல்பொருள் அங்காடி கண்ணாடிகள் வாளால் அடித்து நொருக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம் பெற வேண்டுமாக இருந்தால் நிபந்தனையின் அடிப்படையில், ஒரு நல்லெண்ண முயற்சியாக அமைய வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...
கொரோனா தொற்றினால் மேலும் 156 பேர் உயிரிழந்துள்ளதாக நேற்று (12) அரசாங்க தகவல் திணைக்களத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே ஒரு நாளில் பதிவான அதிக எண்ணிக்கை என்பது குறிப்பிடதக்கது.- இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த...
இத்தாலியின் Sicily பிராந்தியத்தில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் 48.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. 1977 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஏதென்ஸில் 48.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐரோப்பா கண்டத்தில் இதுவரை இல்லாத...