பேக்கரி பொருட்களின் விலை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பாணின் விலை 5 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு...
புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இன்றைய தினம் வீடு ஒன்றில் இருந்து ஒருவருக்கு மாத்திரமே வௌியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். எவ்வாறாயினும், தொழிலுக்கு செல்பவர்கள் வழமைப் போல...
குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடி வைக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் எழுத்துமூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர். குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை மூடாவிட்டால், கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை...
கொட்டக்கலை பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரிப்பின் காரணமாக கொட்டக்கலை நகரம் முற்றாக முடக்கப்பட்டது. கொட்டக்கலை வர்த்தக சங்கம் தீர்மானத்திற்கு அமைய 19ம் திகதி முதல் ஒருவாரத்துக்கு கடைகளை மூட கொட்டக்கலை வர்த்தக சங்கம் தீர்மானித்ததற்கு அமைய...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலீபான் பயங்கரவாதிகள் நுழைந்ததும் அந்த நாட்டின் ஜனாதிபதி அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தனது குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் மூட்டை மூட்டையாக பணத்தை...
சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் 19 வைரசு தொற்று பரவலை கட்டுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டளஸ் அழகப்பெரும...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானை சேர்ந்த 20,000 பேரை நாட்டில் குடியமர்த்துவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. முதல் ஆண்டில் பெண்கள், யுவதிகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் பட்டியலில் உள்ள 5,000 பேருக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது....
கிளிநொச்சி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கொரோனாப் பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் அவற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த நடவடிக்கை நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) தொடக்கம் புதன்...
நாட்டை முடக்குவதற்கு இதுவரை எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (17) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். நாட்டை முடக்கினால் மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதுடன்...
6,000 மெட்ரிக்டொன் அரிசியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் காணப்படும் ஏற்பாடுகளை பின்பற்றி துரிதமாக குறித்த அரிசியை இறக்குமதி செய்யவுள்ளதாக...