திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி ஆற்றில் படகுப்பாதையை செலுத்தியவர்கள் பிரதேசத்தில் இருந்து தப்பியுள்ளனர். தப்பியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். படகுப்பாதை கவிழ்ந்ததில் 4 மாணவர்ர்கள் அடங்களாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 89 இலட்சத்து 76 ஆயிரத்து 882 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 95 இலட்சத்து 11 ஆயிரத்து 455 பேர் சிகிச்சை...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,182 ஆக அதிகரித்துள்ளது.
புதிய அரசியலமைப்பு வரைவு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட நிறுவனங்களின் செலவின தலைப்பு மீதான விவாதத்தில் கலந்து...
LPL இரசிகர்களை அனுமதிக்க சுகாதார தரப்பு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர்களுள் பாடசாலை மாணவர்கள் 4 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது....
கிருமிநாசினிகள் தொடர்பான பதிவாளர் J.A. சுமித், அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். Glyphosate உள்ளிட்ட 5 கிருமி நாசினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு, நேற்றைய தினம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்...
எதிர்வரும் குளிர்காலத்திற்கு முன்னர் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என ஜெர்மனிய சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் எச்சரித்துள்ளார். பெலினில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜெர்மனிய சுகாதார அமைச்சர் இதனை...
திருகோணமலை − கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர் படகில் பயணித்த 6 பேர் நீரில் முழ்கியுள்ளதாக...
நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ இந்தியாக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆனால் அவரது...