உள்நாட்டு செய்தி
இந்தியா செல்லும் பெசில்?

நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ இந்தியாக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஆனால் அவரது பயண அட்டவணை குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
Continue Reading