Connect with us

உலகம்

தடுப்பூசி பெறுங்கள் அல்லது உயிரிழக்க வேண்டி ஏற்படும் ஜெர்மன் சுகாதார அமைச்சர்

Published

on

எதிர்வரும் குளிர்காலத்திற்கு முன்னர் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என ஜெர்மனிய சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் எச்சரித்துள்ளார்.

பெலினில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜெர்மனிய சுகாதார அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அவ்வாறு இல்லாவிடின் குளிர்காலம் முடிவடைவதற்குள் அனைவரும் உயிரிழக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் தற்போது டெல்டா வைரஸ் வேகமாக பரவிவருவதால் ஜென்ஸ் ஸ்பான் இதனை தெரிவித்துள்ளார்.