இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கை அகதிகளை அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சென்னையில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய...
வவுனியாவில் தொடர் மழை காரணமாக 50 குடும்பங்களை சேர்ந்த 182 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வவுனியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தாழ் நிலப் பகுதிகளில் வெள்ள...
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த பதவியில் பணியாற்றிய பீ. சனத் பூஜித இன்று (26) ஓய்வு பெறுவதை முன்னிட்டு இந்த நியமனம்...
திருகோணமலை − கிண்ணியா − குறிஞ்சாக்கேணி பகுதிக்கான படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்படையினால் இந்த சேவை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
சுவீடன் நாடு தனது முதல் பெண் பிரதமரை பெற்றதை கொண்டாடுவதற்கு முன்பே அவரது பதவி விலகல், அந்த நாட்டில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின்...
2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைகழக நுழைவுக்கான அனுமதியை பெற்றுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறித்த மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று...
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களின் தலைவரான சன்ஷைன் சுத்தா கொலை உட்பட பல்வேறு குற்ற செயல்களின் பிரதான சந்தேகநபரான ‘டிங்கர் லசந்த’ எனப்படும் ஹேவா லுனுவிலகே லசந்த, களுத்துறை பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த...
இலங்கைக்கு தென்கிழக்காகவும் அண்மையாகவுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் காணப்பட்ட கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்து தற்போது இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ளது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 2 லட்சத்து 59 ஆயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 98 இலட்சத்து 32 ஆயிரத்து 166 பேர் சிகிச்சை...
வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா வியாழக்கிழமை தெரிவித்தாா். ஏற்கெனவே பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை...