வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய மக்களுக்கு உரையாற்றிய போதே பிரதமர் மோடி இந்த உறுதியை வழங்கியுள்ளார். தொடர்ச்சியாக முயற்சி செய்தும் வேளாண் சட்ட...
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாட்டை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை அவர் நாட்டை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக, இலங்கை...
இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை, வெவதென்ன பிரதேசத்தில் பாடசாலை வேன் சாரதி ஒருவரே குறித்த சிறுமிகள் இருவரையும் 10 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 62 லட்சத்து 98 ஆயிரத்து 170 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 96 லட்சத்து 48 ஆயிரத்து 466 பேர் சிகிச்சை...
இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள்து. இதற்கமைய, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அணி வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை
அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள் இன்று (18) போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியில் பென்றிக் தோட்டத்துக்கு செல்லும் வழியை மறித்தே...
நாட்டில் நிலவும் சில பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் காலத்தில் தீர்வு வழங்குவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்காக அரசாங்கம்...
வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துள்ளார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, COVID தொற்றை கட்டுப்படுத்துவதில் இலங்கை முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள்...
மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். நிர்மாணிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அங்கு நிலவும் சீரற்ற காலநிலையால் அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பிரிட்டிஸ் கொலம்பிய முதல்வர் ஜோன் ஹோர்காட் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். மாகாணத்தில்...