இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான ரயில்சேவை எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக ரயில்கள் 152 தடவைகள சேவையில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றன. கண்டி பெலியத்த – மாத்தறை – காலி – மாஹோ – குருநாகல் –...
மாகாணங்களுக்கிடையிலான ரயில்சேவையினை முன்னெடுப்பது தொடர்பில் இன்று இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுளள கொரோனா தடுப்பு செயலணியின் கலந்துரையாடலில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.- இதேவேளை,ரயில்...
நாளை (25) முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க நாளை முதல் 133 ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். மாதாந்த பருவச்சீட்டு வைத்திருப்போருக்கு மாத்திரமே நாளை முதல்...
சீசன் பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக மாத்திரம் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். அதேபோல், மாகாணங்களுக்கு இடையிலான ரயில்...
மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கபடும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் 128 முதல் 130 வரையான ரயில் சேவைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படும்...
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ரயில் சேவைகளை ஆரம்பிப்பது நிச்சயம் என ரயில்வே போக்குவரத்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ஹட்டன் ரயில்வே நிலையத்தில் இன்டறு (07 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே...
நாளைய தினம் (01) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டாலும், இரண்டு வாரங்கள் வரை எந்தவொரு ரயில் சேவையை முன்னெடுக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. மாகாணங்களுக்கு இடையில் மாத்திரம் பஸ் சேவையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை...
நீண்ட தூர ரயில்களைப் பயன்படுத்தும் பயணிகளுக்காக, 550 க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட ரயில்களை இறக்குமதி செய்வதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைத்த...
இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் பொது பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவனங்களின் கோரிக்கைக்கு அமைவாக...