கொவிட் தொற்றுக்கு மத்தியில் பொது போக்குவரத்து சேவையை முன்னெடுக்கும் போது கடைபிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை மீறியவகையில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் செயல்படுவார்களாயின் மீண்டும் பொது போக்குவரத்து சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலை ஏற்படும் என்று...
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் நாளை (31) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை நாளை (17) முதல் இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார். இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இந்த...
மேல் மாகாணத்தில் இன்று முதல் மேலும் 103 ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் பயண நேரங்களை தேவைக்கு ஏற்ப அதிகரிக்க முடியும் என ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது....
ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டு அறிமுகப்படுத்துவதில் இடம்பெற்றிருக்கும் நிதி மோசடியை அடிப்படையாகக் கொண்டு இன்று (30) காலை 8 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை...
மாகாணங்களுக்குள் சேவையில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில் சேவைகளின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிப்படவுள்ளன. இதேவேளை ,மகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளுக்கு கொவிட் 19 வைரசு தொற்று பரவலை தடுக்கும் செயலணி இதுவரை அனுமதி...
எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதும், மாகாணத்திற்குள் மாத்திரம் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21 ஆம் திகதி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நிலக்கீழ் சுரங்கமொன்றில் இலகுரக மெட்ரோ ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 200-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நேற்று (24) இரவு 8.45 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
நாளை (17) தொடக்கம் அத்தியாவசிய பணிக்காக செல்லும் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சிலவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த ரயில்களில் தொழிலுக்கு செல்பவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என ரயில்வே பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்....
இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தை ரத்துச் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாகாணங்களுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது....