வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்புக்கு வருகைதரவுள்ள அனைத்து ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கவுள்ள அனைத்து ரயில்களும் சேவையில் ஈடுப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்பிற்கு வந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் வரை புகையிரத சேவைகள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் கொழும்பில் இருந்து மற்ற பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படாது என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) மாலை கைவிடப்பட்டது. கடமைகளுக்கு செல்வோருக்கு எரிபொருள் விநியோகிக்குமாறு ஊழியர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, ரயில்வே திணைக்களம் எரிபொருளை விநியோகித்ததாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இன்று...
ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
ரயில் போக்குவரத்து கட்டணங்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக கட்டண அதிகரிப்பு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் S.P விதானகே இவ்வாறு...
ரம்புக்கனையில் இருந்து பேராதனை நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று, ரம்புக்கன – கன்சல பகுதியில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ரம்புக்கனைக்கும் கண்டிக்கும் இடையிலான புகையிரத சேவை...
7 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால் இன்று பல ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். களுத்துறை தெற்கில் இருந்து வெயாங்கொடை வரை மாத்திரம் சில ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக...
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த அடையாள வேலை நிறுத்தத்தை நாளை (28)...