ரயில்வே எஞ்ஜின் ஊழியர்கள் சங்கம் மற்றும் ரணில்வே நடத்துனர்கள் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய பணி பகிஸ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. ஆனால் தமது கோரிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிபகிஸ்கரிப்பில்...
தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி கோரி இன்று (22)...
கோரிக்கை சிலவற்றை முன்வைத்து புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர். அமைச்சர் காமினி லொகுகேயுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் இதனை நிறைவுக்கு...
தலைமன்னார் பியர் பகுதியில் நேற்று (17) மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த பாலசந்திரன் தருண் (வயது-14) என்ற மாணவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட...
தலைமன்னாரில் தனியார் பேரூந்து புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகிய சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மன்னாரில் இருந்து...
புகையிரதம் ஒன்றுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து ஒன்று மோதியதில் 9 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...
தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் இன்று முதல் (18) ஆரம்பிக்கப்பட்டுள்ளளன. கொழும்பு கோட்டையிலிருந்து காலை 6.55 ற்கு பதுளை நோக்கி பொடிமெனிகே கடுகதி ரயில், காலை 5.55ற்கு கல்கிஸ்ஸயிலிருந்து காங்கேசந்துறை நோக்கி யாழ்தேவி ரயில்...
நாளை (04) முதல் சகல ரயில் மார்க்கங்களிலும் ரயில் சேவையில் ஈடுப்படும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதான புகையிரத மார்க்கத்தில் 64 பயண சேவைகளும், கரையோர மார்க்கத்தில் 74 பயண சேவைகளும்...
கிரிபத்கொட பொலிஸ் பிரிவில், வெளேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், இன்று முதல் ஹுணுப்பிடி ரயில் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் மருதானை, தெமட்டகொடை மற்றும் பேஸ்லைன்...
நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் நாட்டின் எந்த பகுதிகளிலும் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் இந்த இரு நாட்களிலும் அலுவலக ரயில்கள் இடம்பெறும் எனவும் ரயில்வே...