Connect with us

Sports

T20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கையணி அடுத்து யார் யாருடன் மோதவுள்ளது தெரியுமா?

Published

on

இலங்கையணி சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் பங்களாதேஸ் அணியுடன் மோதவுள்ளது.

இந்த போட்டி நாளை மறுதினம் மாலை 3.30 க்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இன்று மாலை 3.30 க்கு அயர்லாந்து, நமிபியா அணிகள் சார்ஜாவில் மோதவள்ளன.

இரவு 7.30 க்கு இடம்பெறும் போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *