பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள எமது சக இலங்கையர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் உலக சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைப்...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரணடாவது T20யில் அவுஸ்திரேலியா 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இதற்கமைய, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை ஒரு T20 எஞ்சியுள்ள நிலையில் 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய...
இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது T20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது...
அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தின் போது விற்பனை செய்யப்பட்ட அனுமதி சீட்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதையும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடருக்கான அனுமதிபத்திரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் செயலாளர் மொஹான் டி சில்வா ஊடகம் ஒன்றிடம் இதனை தெரிவித்துள்ளார். நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு...
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. இதற்கமைய 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் எதிர்வரும் 23...
தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் என இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் வாக்கெடுப்பின் மூலம் மீணடும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கிறிஸ் சில்வர்வூட் (Chris Silverwood) நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரும், வீரருமாவார். பங்களாதேஷூடனான டெஸ்ட் தொடரிலிருந்து...