Connect with us

Sports

லொக்குஹெட்டிகேவுக்கு ICC தடை

Published

on

இலங்கையணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு 8 வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது.

அவர் இடைக்கால தடையை எதிர்கொண்ட 2019 ஏப்ரல் 3 ஆம் திகதியிலிருந்து இந்த தடை அமுலாகும் என ICC அறிவித்துள்ளது.