Connect with us

Sports

திசர பெரேரா ஓய்வை அறிவித்தார்

Published

on

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.